தமிழகம்
-
பங்குச்சந்தை முதலீடு : காப்பீட்டு முகவரைக் கொன்ற நண்பர்கள்…
பங்குச்சந்தை மோகத்தில் காப்பீட்டு முகவர்களான நண்பர்களுக்குள் எழுந்த மனகசப்பு, ஒருவரைகொன்று எரிக்கும் அளவிற்கு வஞ்சம் தீர்க்கும் செயலாகமாறிய சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.மதுரை மஹால் முதல் தெருவைசேர்ந்தவர் 53…
Read More » -
அதிகரிக்கும் கள்ளச்சாராயம்
திருவண்ணாமலைமாவட்டத்தில் மதுக்கடை அடைக்கப்பட்டதை சாதகாமாக்கிக் கொண்டு ஏராளமான பழையசாராய வியாபாரிகள், மீண்டும் சாராயம் காய்ச்சி விற்கும்தொழிலை கையில் எடுத்துள்ளனர். திருவண்ணாமலைமாவட்டம் மலையையும் மலை காடுகளையும், வறண்டபூமியையும் அதிகமாக…
Read More » -
மதுரை அருகே பெண்ணின் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு
மதுரை அருகே சகோதரனை மது குடிக்க அழைத்துச் செல்வதை தட்டிக்கேட்ட பெண்ணின் வீட்டின் மீது வீசப்பட்ட நாட்டுவெடிகுண்டை கவ்விச்சென்ற நாய், குண்டு வெடித்து தலை சிதறி உயிரிழந்தது.…
Read More » -
பெட்ரோல் ஊற்றி சிறுமி எரிப்பு… : அதிமுக நிர்வாகிகள் வெறிச்செயல்..!
விழுப்புரம்அருகே இரு தரப்புக்கு இடையிலானமுன்விரோதத்தில் 15 வயது சிறுமியை பெட்ரோல்ஊற்றி எரித்துக் கொன்றதாக முன்னாள் கவுன்சிலர் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சிறுமதுரையைச்சேர்ந்த ஜெயபால் எனபவரது தம்பிகுமார் என்பவருக்கும்…
Read More » -
டாஸ்மாக் மேல் உள்ள அக்கறை தமிழர்கள் மீது வேண்டாமா? : கனிமொழி காட்டம்!
தமிழகத்தில்தள்ளி வைக்கப்பட்ட 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுஜூன் மாதம் 1ஆம் தேதிமுதல் 12ஆம் தேதி வரைநடைபெறும் என அறிவித்த தமிழ்நாடுஅரசு, அதற்கான அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.மேலும், ஒத்தி வைக்கப்பட்ட பிளஸ்1தேர்வுகள்,…
Read More » -
இலவச மின்சாரம் : விவசாயிகள் சந்திக்க உள்ள புதிய பிரச்சனைகள்
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு தலைமையில் நடைபெற்றபோராட்டங்களில் ஏறத்தாழ50 வரை விவசாயிகளின் உயிர்களை பலி கொடுத்து பெற்றஉரிமை சுதந்திரம் கட்டணமில்லா (இலவச) மின்சாரம் 1989இல்தலைவர் கலைஞர் ஆட்சியில்…
Read More » -
கோவில் நிலம் ஆக்கிரமிப்பு – ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை
ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் உள்ள பொன் அரியசாமி கோவில் மிகவும்…
Read More » -
உற்பத்தியை தொடங்கிய திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள்..!
கொரோனா காரணமாக 3ஆம் கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில், சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து, திருப்பூரில் 70 சதவீத பின்னலாடை நிறுவனங்கள் விதிகளுக்கு உட்பட்டு உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ளன.…
Read More » -
காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைக்கு ‘சமாதி’ எழுப்பும் பா.ஜ.க. அரசு! வைகோ கண்டனம்
காவிரி ஆற்று நீர் பங்கீட்டு சிக்கல் குறித்து 17 ஆண்டுகளுக்கு மேலாக விசாரித்து வந்த காவிரி நடுவர் மன்றம், பிப்ரவரி 5, 2007 இல் வழங்கிய இறுதித்…
Read More » -
3 மணி நேரம் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கிய 60 வயது மூதாட்டி…!
கடந்த 45 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் சில கட்டுபாட்டுகளுடன் இன்று டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன. 2 காவலர்கள் 2 ஊர்காவலர் படை, தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் அரசு மதுபான…
Read More »