தமிழகம்
-
காப்பீடு முறைகேடு..! மருத்துவர்கள் மோதல்…
தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் அரசு மருத்துவமனையில் மோதலில் ஈடுபட்ட இரு மருத்துவர்கள் திடீர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஆர்த்தோ மருத்துவர் சிவக்குமார் என்பவர் காப்பீட்டுதிட்ட நோயாளிகளை தனது…
Read More » -
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் குறித்து முகநூலில் அவதூறு : 6 பேர் மீது வழக்கு பதிவு
மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை சமூக வலைளதங்களில் இழிவுபடுத்தி அவதூறு பரப்பிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கால் மத வழிபாட்டுதலங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், உலகப் புகழ்பெற்ற…
Read More » -
தொழில் வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள்..!
கொரோனாவை தொடர்ந்து சீனாவில் இருந்து வெளியேற நினைக்கும் சர்வதேச நிறுவனங்களை ஈர்க்க அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை தொழிற்துறையினர் பட்டியலிட்டுள்ளனர். அதன்படி வாகனங்களுக்கான ஜிஎஸ்டி யை 28 %…
Read More » -
சலூன் தொழிலாளர்களுக்கு ரூ.30,000 இழப்பீடு கோரி வழக்கு : அரசு பதிலளிக்க உத்தரவு..!
கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு 60 நாட்களை கடந்துள்ள நிலையில், மே 31ம் தேதியோடு முடிவடைகிறது. இருப்பினும், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால்,…
Read More » -
குவைத்திலிருந்து வீடியோ கால் வழியாக தமிழக பள்ளி மாணவர்களுக்கு சதுரங்க பயிற்சி அளிக்கும் பெண் பயிற்சியாளர்
தேவகோட்டை- ஊரடங்கு நிலையை பயனுள்ளதாக்கும் வகையில் குவைத் நாட்டிலிருந்து வள்ளியம்மை சரவணன் என்பவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு வாட்ஸ்…
Read More » -
செல்போன் மற்றும் கணினியில் இருந்து கண்களை பாதுகாப்பது எப்படி?
ஊரடங்கால் வீட்டில் முடங்கிகிடப்போர் செல்போன் மற்றும் கணினியின் டிஜிட்டல் திரையில் மூழ்கிகிடந்தால் விரைவாக பார்வைகுறைபாடு ஏற்படும் ஆபத்து உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் 50 நாட்களை கடந்து…
Read More » -
விரைவில் சந்தைக்கு வரும் கொரோனா தடுப்பூசி!
சீனாவை மையமாக கொண்டு உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா கொள்ளை நோயால் சர்வதேச அளவில் 47 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது.…
Read More » -
நாயால் வந்த பிரச்சினை, இரு குழுக்கள் மோதல்!
விருதுநகர்மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே துலுக்கன் குளம்பகுதியில் அனைத்து சமுதாயம் சார்ந்த1500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில்ஒரு பிரிவினரை சேர்ந்த 2 பேர் இருசக்கர வாகனத்தில்சென்று…
Read More » -
கொரோனா மருந்து வைரசை தன் உடலில் செலுத்திக் கொண்டாரா? : நிவாரன் 90 நிறுவன மேலாளர்..!
சென்னையில்நிவாரண் நைன்டி (Nivaran 90) மருந்து தயாரிக்கும்நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டில் அந்நிறுவனத்தின் பொது மேலாளர் உயிரிழந்தசம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுஜாதாபயோ டெக் என்ற…
Read More » -
முயலை வேட்டையாடியவர்கள் டிக் டாக்கால் மாட்டிய பரிதாபம்!
தென்காசிமாவட்டம் புளியங்குடி அருகே உள்ள வெள்ளாளன்குளம்,பாண்டியாபுரம் கிராமங்களைச் சேர்ந்த உலகமுத்து, சுப்புராஜு,ஆரியங்கசாமி, சுரேஷ், ஆகிய நான்குபேரும் வேட்டை நாய்களை வைத்துகாட்டுப்பகுதியில் முயல் வேட்டையாடியதை வீடியோஎடுத்து டிக்–டாக் வீடியோவில்பதிவு…
Read More »