அரசியல்
-
முதல்வன் பட பாணியில் உடனடி நடவடிக்கை எடுத்த அமைச்சர்
மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் அதிமுக சார்பில் நிவாரண பொருட்களை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார். அப்போது அமைச்சரை சந்தித்த செல்வி என்ற பெண் ரேசன் கடைகளில் வழங்கப்படும்…
Read More » -
பெட்ரோல் ஊற்றி சிறுமி எரிப்பு… : அதிமுக நிர்வாகிகள் வெறிச்செயல்..!
விழுப்புரம்அருகே இரு தரப்புக்கு இடையிலானமுன்விரோதத்தில் 15 வயது சிறுமியை பெட்ரோல்ஊற்றி எரித்துக் கொன்றதாக முன்னாள் கவுன்சிலர் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சிறுமதுரையைச்சேர்ந்த ஜெயபால் எனபவரது தம்பிகுமார் என்பவருக்கும்…
Read More » -
அதிகரிக்கும் கொரோனா பரவல்.. அதிகாரிகளே காரணம்..! : ராமதாஸ்
சென்னையில்தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் அதிகரித்துவரும் நிலையில் பல்வேறு கேள்விகளை ராமதாஸ்எழுப்பியுள்ளார். மற்ற மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்டநிலையில் சென்னையில் முடியாமல் போனதற்கான காரணத்தையும் சில யோசனைகளையும் முன்வைத்துள்ளார். தமிழகத்தில்கொரோனா தொற்று…
Read More » -
அதிமுக, திமுகவில் நிர்வாகிகள் பதவிகள் பறிக்கப்படுகிறதா?
ஊரடங்குஉத்தரவு பிறப்பிக்கப்பட்டு இரண்டு மாதங்களைக் கடந்தநிலையில் தமிழகம் முழுவதும் அனைத்துதொழில்களும் முடக்கப்பட்டுள்ளன. சில மாவட்டங்களில் சிலதளர்வுகளை தமிழக அரசு அறிவித்தாலும்பொது போக்குவரத்து இல்லாததால் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள்…
Read More » -
பணி நேரத்தை 12 மணியாக அதிகரிப்பது தொழிலாளர் வர்க்கத்திற்கு அநீதி..! : வைகோ
கொரோனாபேரிடரால் மூடப்பட்டு இருக்கும் தொழிற்சாலைகள் மற்றும் பெரும் தொழில்நிறுவனங்களை மீண்டும் இயக்கினால்தான் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மெல்ல மெல்லமீட்சி அடைய முடியும். கொரோனாகொள்ளை நோய் பரவல், நாட்டின்45…
Read More » -
ஆர் எஸ் பாரதி கைதும்! பின்னணியும் !
திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி இன்று அதிகாலை ஐந்து மணியளவில் கைது செய்யப்பட்டார் . அதாவது கடந்த பிப்ரவரி மாதம் தேனாம்பேட்டையில் தனியார் அரங்கில்…
Read More » -
காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைக்கு ‘சமாதி’ எழுப்பும் பா.ஜ.க. அரசு! வைகோ கண்டனம்
காவிரி ஆற்று நீர் பங்கீட்டு சிக்கல் குறித்து 17 ஆண்டுகளுக்கு மேலாக விசாரித்து வந்த காவிரி நடுவர் மன்றம், பிப்ரவரி 5, 2007 இல் வழங்கிய இறுதித்…
Read More » -
“கோயம்பேடு சந்தை” தடுப்பு நடவடிக்கை எடுக்காதது ஏன்? : சென்னை மாநகராட்சி ஆணையருக்கு திமுக முன்னாள் மேயர் கேள்வி
கோயம்பேடு சந்தையில் வேலை செய்தவர்கள் மூலம் தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. கோயம்பேட்டில்இருந்து காய்கறி லாரி மூலம் சொந்த ஊரான கடலூர் மாவட்டத்திற்கு சென்ற…
Read More » -
சிக்கலில் அதிமுக.. செக் வைக்கும் கவர்னர்..!
துணை முதல் அமைச்சரும், வீட்டு வசதித்துறை அமைச்சருமான பன்னீர் செல்வத்தின் வாரிசுகளான ரவீந்திரநாத், ஜெயபிரதீப், கவிதா பானு ஆகிய மூவரும் நடத்திவரும் விஜயந்த் டெவலப்பர்ஸ் என்கிற கட்டுமான…
Read More » -
தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தில் சோனியா காந்தி அரசியல் நாடகம் ஆடுவதாக மத்திய அரசு குற்றச்சாட்டு
வெளிமாநில தொழிலாளர்களின் ரயில் கட்டணம் தொடர்பான விவகாரத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அரசியல் நாடகம் ஆடுவதாக மத்திய அரசு குற்றஞ்சாட்டி உள்ளது. ஊரடங்கால் சிக்கித்…
Read More »