சினிமா
-
அமேசானில் வெளியாகி, 5 தேசிய விருதுகளை வென்ற “சூரரைப் போன்று”
கடந்த 2020 ஆம் ஆண்டிற்கான 68வது தேசிய திரைப்பட விருதுகள் 2022 அறிவிக்கப்பட்டது. இதில் அமேசான் டிஜிட்டல் தளத்தில் வெளியான சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்திற்கு, சிறந்த…
Read More » -
ஆடி தள்ளுபடி அறிவித்த “ஆஹா” டிஜிட்டல் தளம்
தமிழில் நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயங்கி வரும் ஆஹா டிஜிட்டல் தளத்தில் ஜூலை 15ஆம் தேதி முதல் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்த ‘மாமனிதன்’…
Read More » -
வசனங்கள் இல்லாமல் உடல் மொழியிலேயே நடிப்பை வெளிப்படுத்திய நடிகை “கார்கி” ( சாய் பல்லவி )
திரையரங்குகளில் தற்போது மக்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “கார்கி” திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகை சாய் பல்லவி, நடிகர்கள் ஆர்.எஸ். சிவாஜி,…
Read More » -
உலகமெங்கும் ஐந்து மொழிகளில், 2500 திரையரங்குகளில் ஜூலை-28 ல் வெளியாகும் “தி லெஜண்ட்”
லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் ‘தி லெஜண்ட்’ திரைப்படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்தின்…
Read More » -
லெஜண்ட் சரவணன் நடிக்கும் “தி லெஜண்ட்” ஜூலை-28 வெளியீடு
தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன்முறையாக பிரமாண்டமான முறையில் பன்மொழி பான் இந்தியா படம் ஒன்றை தயாரித்துள்ளனர். ‘தி லெஜண்ட்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த…
Read More » -
திரில்லர் நாயகன் அருள்நிதி யின் “தேஜாவு” பட விமர்சனம்
அருள்நிதி நடிப்பில் ஜூலை 22 ஆம் தேதி வெளியாக இருக்கும் “தேஜாவு” திரைப்படத்தை நீண்ட காலமாக பத்திரிகையாளராக இருந்த அரவிந்த் சீனிவாசன் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் மதுபாலா,…
Read More » -
மனுதர்மம் பேசி, மாய சாகச பயணத்திற்கு அழைத்துச் செல்லும் “கார்த்திகேயா-2”
பீப்பிள் மீடியா பேக்டரி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் இணைந்து வழங்கும் “கார்த்திகேயா-2” திரைப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த கார்த்திகேயா திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாக…
Read More » -
நடிகர் துல்கர் சல்மானின் “சீதா ராமம்” படத்தின் பாடலை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்
மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் தெலுங்கின் முன்னணி இயக்குநரான ஹனு ராகவபுடி…
Read More » -
ஆஹா ஓ.டி.டி தளத்தில் விஜய் சேதுபதியின் “மாமனிதன்”
தமிழ் ஓடிடி தளத்தில் கோலோச்ச ஆரம்பித்திருக்கும் ஆஹா ஓடிடி தளத்தின் அடுத்த அதிரடி வெளியீடாக, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் “மாமனிதன்” திரைப்படம் ஜூன் 14…
Read More »
