தமிழகம்
-
தொடரும் ரேஷன் அரிசி கடத்தல் வேட்டை ! கலக்கத்தில் கடத்தல் மன்னர்கள் !
பொது விநியோகத் திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ரேஷன் அரிசியை கடத்தலைத் தடுக்கும் வகையில், குடிமைப் பொருள் வழங்கள் குற்றப்புலனாய்வுத் துறையின் தலைமை இயக்குனர்…
Read More » -
திடீர் உடல் நலக்குறைவு.. முதலமைச்சரின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி
முதலமைச்சர் ஸ்டாலினின் தாயார் தயாளுஅம்மா மூச்சுத் திணறல் காரணமாக திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயது மூப்பின் காரணமாக இரவு திடீரென தயாளு அம்மாளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது…
Read More » -
திருப்பூரில் மாவட்ட ஆட்சியர், ஆணையர், மேயர் உள்பட ஏழுபேர் மீது போலீசில் புகார் ! காலாவதியான பாறை குழியில் குப்பை கொட்டிய விவகாரம்
திருப்பூரில் மாவட்ட ஆட்சியர், மேயர் உள்பட ஏழுபேர் மீது காவல்துயில், தமிழக விவசாய சங்கம் சார்பில் மாநில சட்ட விழிப்புணர்வு அணி செயலாளர் இரா. சதீஷ்குமார் புகார் …
Read More » -
60 கார்களுடன் மாயமான மோசடி மன்னன் ! அப்பாவிகளை சிக்கவைத்த சீட்டிங் குறித்த அதிர்ச்சி தகவல் !
நம்பவே முடியாது, ஆனால் நடந்துமுடிந்த மெகா மோசடி குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகி விசைத்தறியாளர்கள் மற்றும் விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதிக வருமானத்திற்கு ஆசைப்பட்டு தற்போது மோசடி வலையில்…
Read More » -
ஊழல் வழக்கில் சிக்கிய அதிகாரிக்கு ஊராட்சி ஒன்றியத்தில் உயர் பதவியா ? பல்லடத்தில் பரபரப்பு !
திருப்பூர் மாவட்டத்தில், பல்லடம் ஊராட்சி ஒன்றியம், 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். மேலும் பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் அனுப்பட்டி, ஆறுமுத்தாம்பாளையம், சித்தம்பலம், செம்மிபாளையம், கோடங்கிபாளையம், சுக்கம்பாளையம், பருவாய்,…
Read More » -
நிர்வாக குளறுபடிகளால் ஸ்தம்பித்த பழனி ! பக்தர்கள் அவதி !
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் முருகனின் மூன்றாம் படை வீடாகும். தைப்பூச நாளன்று பழனி முழுவதும் திருவிழா கோலாகலமாகவும், மிக விமரிசையாகவும் நடைபெற்றது. கடந்த பிப்ரவரி…
Read More » -
கள்ளச்சாராய தடுப்பு சட்டத்திலிருந்து, பனைத் தொழிலாளர்களுக்கு விலக்கு..!
தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் பனைத் தொழிலாளர்களிடையே ஆலோசனைக் கூட்டங்கள் திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் நிறைவு பெற்ற நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி…
Read More » -
30 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிரியர் பயிற்சி மைய முன்னாள் மாணவ, மாணவியர் சந்திப்பு !
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மஞ்சூரில் 1993 ஆம் ஆண்டு முதல் மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன் முதலில்…
Read More » -
அனுமதி இல்லாத கட்டிடத்தில், அந்நிய நாட்டு தேசியக்கொடி ! கேள்விக்குறியாகும் பாதுகாப்பு ?.!
பல்லடத்தில் பாறைக்குழியில் அந்நிய நாட்டு கொடியுடன் அனுமதியற்ற கட்டிடம் – “கேள்விக்குறியாகும் பாதுகாப்பு” திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள கோடங்கிபாளையம் ஊராட்சியில், அதிக அளவில் கற்கள் வெட்டி…
Read More » -
கல்லூரி விரிவுரையாளர்கள் வாயில் முழக்கு போராட்டம் ! பரமக்குடி அரசு கல்லூரியில் பரபரப்பு !
பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம், நீதிமன்ற தீர்ப்பின்படி யுஜிசி ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் முழக்கு போராட்டத்தில்…
Read More »