ஜாமீனில் உள்ள ஜாபர் சாதிக் & இர்ஃபான் மாலிக், படத்திற்கு மட்டும்தான் பார்ட்னரா அனைத்திலுமா ?
கல்கியின் பொன்னியின் செல்வனில் ஒட்டுமொத்த கதையும் வந்தியத்தேவன் இடம் துவங்கி அவனிடமே தான் நிறைவு பெறும். கதையின் மூலப்பாத்திரமான அருண்மொழிவர்மன் கதாபாத்திரம் அறிமுகமாவதற்கு முன்னராகவே ஒரு முக்கிய…