newraam
-
தமிழகம்
இருமடங்கு விலையில் விற்கும் வியாபாரிகள்…! : விரக்தியில் விவசாயிகள்
விவசாயிகளிடம் வழக்கம் போல குறைந்த விலைக்கு காய்கறிகளை பெறும் வியாபாரிகள், கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி, பொதுமக்களிடம் இருமடங்கு விலைக்கு காய்கறிகளை விற்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.…
Read More » -
அரசியல்
கலைஞர் அரங்கை கொரோனா வார்டாக பயன்படுத்திக் கொள்ளலாம் : மு.க.ஸ்டாலின்
கொரோனாநோயால் பாதிக்கப்படுவோர் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதற்கு சென்னை அண்ணா அறிவாலயம்வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தைஅரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என திமுக தலைவர்மு.க.ஸ்டாலின் மாநகராட்சிஆணையரிடம் கடிதம் அளித்துள்ளார். தி.மு.க.…
Read More » -
தமிழகம்
கட்டுப்படாத மக்கள்.. கண்டிக்கும் காவல்துறை…
கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தாலும் சென்னையின் பல்வேறு இடங்களில் அவசியமின்றி அலட்சியமாக சிலர் சுற்றி வருகின்றனர். அவர்களை…
Read More » -
தமிழகம்
உயிர் காக்க ஊரடங்கு… : விழிப்புணர்வு அவசியம்..!
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஊரடங்கு போட்டாலும், அதனால் நமக்கென்ன என்பது போல் வழக்கமாக இயங்கி வருகின்றனர் வட சென்னை பகுதி மக்கள்…. ஒன்று கூடி கூட்டமாக அன்பாக…
Read More » -
சினிமா
மறைந்த இயக்குனர் விசுவின் மறக்க இயலாத கலைப்பயணம்..!
சம்சாரம் அது மின்சாரம், நீங்க நல்லா இருக்கனும் உள்ளிட்ட தேசிய விருது பெற்ற படங்களை இயக்கிய குடும்ப இயக்குனர் விசு காலமானார். இன்றைய தொலைக்காட்சி தொடர்களுக்கு முன்னோடியாக…
Read More » -
இந்தியா
நேபாளத்தில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள்.. : மீட்கப்படுவார்களா?
நேபாளத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற சென்னையைச் சேர்ந்த 25 பேர், தாங்கள் ஊர் திரும்ப இயலாமல் தவிப்பதாகவும், மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.…
Read More » -
தமிழகம்
சுற்றித்திரிந்த இளைஞர்கள்… : சுளுக்கெடுத்த போலீஸ்..!
ஊரடங்கைமீறி சாலையில் வாகனத்தில் சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவர், பெண்போலீசாரிடம் சவால் விடும் வகையில்,வீராவேசமாக முழங்கியதால், அவரை காவல் நிலையம்அழைத்துச்சென்ற காவல்துறையினர் முட்டிவைத்தியம் செய்து அனுப்பி வைத்தனர். கொரோனாநோய்க்…
Read More » -
தமிழகம்
டிக்டாக் மோகத்தில் மனைவி.. : கொலை செய்த கணவன்..!
மதுரையில் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த காதல் கணவனை போலீசார் கைது செய்தனர். டிக்டாக் மோகத்தில் மூழ்கிய மனைவியை பல முறை கண்டித்தும் கேட்காததால் கொலை…
Read More » -
தமிழகம்
மூவர் கொடூரக் கொலை..! : சிக்கிய வடமாநில கும்பல்
சேலத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த தம்பதி, அவரது உறவினர் என 3 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கொண்ட வடமாநில கும்பல் பிடிபட்டுள்ளது. சேலம் இரும்பாலை அருகேயுள்ள…
Read More » -
தமிழகம்
டிக்டாக்கில் பெண்களை மயக்கி பணம் பறித்த காதல் மன்னன்
நெல்லை காவல்துறையினருக்கு ஆபாச அர்ச்சனை செய்து சவால் விட்டதால் 17 வயதிலேயே சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்ட, இந்த பாலகன் வேறுயாருமல்ல, டிக்டாக்கில் வசந்த காலபறவையாக வலம் வந்து…
Read More »