ஜால்ராக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த கோட்டை வாரீசு !
நடிகரும், முதலமைச்சருமான விஜய்யின் மகன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் வெளியான படம் “சிக்மா”. வணிக ரீதியில் இப்படம் வசூல் சாதனை படைத்த தாகவும், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதாகவும் படக்குழுவினர் கூறுகின்றனர். மேலும் லைகா புரொடக்ஷன் தமிழ்க்…

