தமிழகம்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து !

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் அமர்ந்து மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார். முதல்வர் கோப்பைக்கான கபடி போட்டி நடத்துவதற்கு 40 கோடி நிதி ஒதுக்கீடு, வயது முதிர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதம் 6000 உதவித்தொகை, பணிகளைத் தொடர்ந்தார். துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு 4 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அதன்பிறகு வயது முதிர்ந்த விளையாட்டு வீரர்கள் ஒன்பது பேருக்கு 6 ஆயிரம் ருபாய் உதவித்தொகை வழங்கினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button