சினிமா

“விஜயானந்த்” திரைப்படத்தின் டிரெய்லரை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வெளியிட்டார்

“விஜயானந்த்” திரைப்படத்தின் டிரெய்லர்  வெளியீட்டு விழா இன்று பெங்களூரில் நடைபெற்றது. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் டிசம்பர்-9 ஆம் தேதி வெளியாகவிருக்கும் “விஜயானந்த்” திரைப்படத்தின் டிரெயிலரை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வெளியிட்டார்.

இவ்விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மாநிலங்களிலிருந்து பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button