சினிமா

திருட்டு கதை…! வில்லங்கத்தில் “விருமன்” திரைப்படம்

கொம்பன் திரைப்பட இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியாக இருக்கும் “விருமன்” திரைப்படத்தின் கதை எனது கதை என இணை இயக்குனர் …. உரிமை கோரியுள்ளார். இது சம்பந்தமாக ஆர்.கே.சுரேஷ், நடிகர் கார்த்தி சமாதானம் பேசி வருகின்றனர்.

ஏற்கனவே கொம்பன் கதை விவகாரம் எழுத்தாளர்கள் சங்கத்தில் விவாதிக்கப்பட்டு, தலைவர் பாக்கியராஜ் பேசி முடித்து வைத்தார். மீண்டும் அவரது கதையையே முத்தையா படமாக எடுத்துள்ளார்.

தற்போது நமது நிருபர் சம்மந்தப்பட்ட நபரிடம் நேர்காணல் செய்து வருகிறார். அவரது பேட்டி முடிந்ததும் முழுமையான செய்தி வெளியாகும். சுயமாக யோசிக்கத் தெரியாமல் அடுத்தவர் மூளையை திருடி பேர் வாங்க போராடும் போராட்டமே ஒரு தனி சுகம் தானே இயக்குனர்களே…..?..!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button