சினிமா

ரெட் ஜெயன்ட் நிறுவனத்தை வாழ்த்திய கமல்ஹாசன்

தமிழ் திரையுலகில் “ரெட் ஜெயன்ட்” நிறுவனம் 15வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, இதுவரை இந்த நிறுவனம் வெளியிட்ட, தயாரித்த படங்களின் நடிகர் நடிகையர் தொழில்நுட்ப கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் பிரமாண்ட விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் “வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், தயாரிப்பாளருமான ஐசரி K. கணேஷின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் உலகநாயகன் கமல்ஹாசன் மூலம் உதயநிதி ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இந்நிலையில் நடிகர்கள் சிலம்பரசன், வருண், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button