சினிமா

“அக்னி சிறகுகள்” படத்தின் டீஸரை வெளியிட்ட”நடிகர் சூர்யா”

விஜய் ஆண்டனி – அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “அக்னிச் சிறகுகள்” படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டார் !

அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் டி. சிவா தயாரிப்பில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள”அக்னி சிறகுகள்”படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது சமூக வலைதளத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் நவீனின் எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, அருண் விஜய்யின் அதிரடித் தோற்றம் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள இந்தப் படத்தின் டீஸர் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button