சினிமா

இந்திய அளவில் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் கேஜிஎப்-2 முதலிடமா ?

கேஜிஎஃப் -2 திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலே ரூ.130 முதல் 140 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். இதன் அடிப்படையில் பார்த்தால், பாக்ஸ் ஆஃபிஸில் இதுவரை இந்திய திரைப்படங்கள் புரிந்த சாதனையை கேஜிஎஃப் -2 திரைப்படம் கட்டாயம் முறியடிக்கும் என திரைத்துறையினர் கூறி வருகின்றனர்.

இதுவரை வெளியாகி தமிழகத்தில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த 5 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

1.வலிமை – ரூபாய் 38 கோடி, 2.அண்ணாத்த- ரூபாய் 35 கோடி, 3. 2.O – ரூபாய் 33.2 கோடி, 4 . சர்கார் – ரூபாய் 28.7 கோடி, 5.பீஸ்ட்- ரூபாய் 26.5 கோடி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button