சினிமா

திவாரியார் படத்தின் பஸ்ட் லுக்

நடிகர் ராம் பொதினேனி நடிப்பில் லிங்குசாமி இயக்கும் திவாரியார் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில் ராம் பொதினேனி போலீஸ் சீருடையில் முரட்டு பைக்கை ஒட்டுவது போன்று உள்ளது. இந்த போஸ்டரில் ராம் பொதினேனி கதாபாத்திரம் அசத்தும் தோரணையுடன், கவலையற்ற அணுகுமுறையுடனும் இருப்பதுபோல் காட்டுவதாக அமைந்துள்ளது. மேலும் ஆதிபினி ஷெட்டி இந்தப் படத்தில் பயங்கர வில்லனாக நடிக்கிறாராம். 2021 வெளியாகி அபார வெற்றி பெற்ற சீடிமார் படத்தை தயாரித்த சீனிவாசா சித்தூரி இப்படத்தை தயாரித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button