தமிழகம்

காந்திமதி அம்மாள் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி

மக்கள் விருப்பம் பத்திரிகை ஆசிரியர் DM.தருமராஜா அவர்களின் தாயார் காந்திமதி அம்மாள் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி சென்னை வேளச்சேரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அப்பகுதி பொதுமக்களுக்கு அன்னதானமும், ஏழைத் தாய்மார்களுக்கு புடவைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், பத்திரிகையாளர் சங்கங்களின் நிர்வாகிகள், பத்திரிகை ஆசிரியர்கள், நிருபர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button