சினிமா

“விடாமுயற்சி” தாமதத்திற்கு.. அஜித் விதித்த நிபந்தனை தான்… கவலையில் லைகா நிறுவனம் !

நடிகர் அஜீத் தனது”விடாமுயற்சி” படப்பிடிப்பில் இரவு 11 மணிக்கு மேல் நடிக்க மாட்டேன் என நிபந்தனை விதித்ததாலும், மிக நிதானமாக காட்சிகளைப் படமாக்கும் வழக்கம் கொண்டவர் இயக்குநர் மகிழ் திருமேனி என்பதாலும், படப்பிடிப்பு திட்டமிட்ட நாட்களைத் தாண்டி இன்னும் பல நாட்கள் போகும் என்கிறார்கள் தொழில்நுட்ப கலைஞர்கள்.

இதனால்தான் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா பாதியிலேயே வெளியேறி விட்டாராம். படப்பிடிப்பு இன்னும் எத்தனை நாட்களுக்கு எகிறப்போகிறதோ என்கிற கவலையில் இருக்கிறதாம் லைகா நிறுவனம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button