tamilthirai
-
விமர்சனம்
கள்ளக்காதலியின் சடலத்தை வீட்டில் மறைத்து வைத்த மருத்துவர் ! “சில நொடிகளில்” திரைவிமர்சனம்
புன்னகை பூ கீதா தயாரிப்பில், வினய் பரத்வாஜ் இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி, யாஷிகா ஆனந்த், புன்னகை பூ உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “சில நேரங்களில்”. கதைப்படி……
Read More » -
தமிழகம்
எம்ஜிஆர் நினைவு நாளில் கலைஞர் நூற்றாண்டு விழா ! அதிருப்தியில் திரையுலகம் ! முதல்வருக்கு கோரிக்கை !
தமிழ் திரையுலகம் சார்பில் வருகிற 24.12.2023 அன்று முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு நூற்றாண்டு விழா கொண்டாட திட்டமிட்டு, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக எண்ணிலடங்கா…
Read More » -
விமர்சனம்
காதலன் ஏமாற்றி பணம் சம்பாதித்ததால், காதலை துறந்த காதலி ! “லாக்கர்” படத்தின் திரைவிமர்சனம்
நாராயணன் செல்வம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், விக்னேஷ் சண்முகம், நிரஞ்சனி அசோகன், நிவாஸ் ஆதித்தன், சுப்பிரமணியன் மாதவன் உள்ளிட்டோர் நடிப்பில் ராஜசேகர் மற்றும் யுவராஜ் கண்ணன் ஆகிய இரட்டை…
Read More » -
விமர்சனம்
ஒடுக்கப்பட்ட இளைஞர் கோவிலில் திருநீறு பூசியதால் கண்ணத்தில் அறைந்த பூசாரி, “அம்பு நாடு ஒன்பது குப்பம்” படத்தின் திரைவிமர்சனம்
பி.கே. பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பூபதி கார்த்திகேயன் தயாரிப்பில், ராஜாஜி இயக்கத்தில், சங்ககிரி மாணிக்கம்,ஷஜிதா, விக்ரம், பிரபு மாணிக்கம், மதன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “அம்பு…
Read More » -
விமர்சனம்
கள்ளக்காதல் ஜோடிகள் தொடர்ந்து மர்ம மரணம், அதிர்ச்சியில் ஊர் மக்கள் ! “செவ்வாய்க்கிழமை” படத்தின் திரைவிமர்சனம்
தெலுங்கில் மங்களாபுரம் என்கிற பெயரில் வெளியான படத்தினை தமிழில் மொழிமாற்றம் செய்து, அஜய் பூபதி இயக்கத்தில், பாயல் ராஜ்பூத், நந்திதா ஸ்வேதா, ஶ்ரீ தேஷ், அஜ்மல் அமீர்,…
Read More » -
தமிழகம்
அதிமுக EX அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல், குட்கா வழக்கில் விஜயபாஸ்கர், பி.வி. ரமணாவுக்கு சிறை தண்டனை உறுதி !..?
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி. ரமணா ஆகியோர் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கலாம் என ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார். தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி…
Read More » -
மாவட்டம்
பரமக்குடியில் கப்பலோட்டிய தமிழன் வ.வு.சி யின் 87வது குருபூஜை விழா !
இந்திய சுதந்திரப் போராட்ட மாவீரர், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவு தினம் தமிழ்நாடு முழுவதும் அரசு விழாவாக இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.இதனைத்தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில்…
Read More » -
தமிழகம்
திருச்செந்தூரில் சாமி தரிசனத்திற்கு 1000 ரூபாய் கட்டாயம் ! என்ன சொல்லப் போகிறார் அமைச்சர் சேகர்பாபு ?.!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நவம்பர்-18 நாளை மாலை நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து பக்தர்கள் இன்றிலிருந்தே திருச்செந்தூர் வரத் தொடங்கியுள்ளனர். கோவிலுக்கு அதிக பக்தர்கள்…
Read More » -
தமிழகம்
சென்னை அருகே வாகன சோதனையில் துப்பாக்கியுடன் 3 பேர் கைது, EX கவுன்சிலருக்கு தொடர்பா ?
சென்னை பூந்தமல்லி அருகே, வாகன சோதனையில் கைத்துப்பாக்கியுடன் காரில் வந்த மூன்று வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இறு தினங்களுக்கு…
Read More » -
மாவட்டம்
பல்லடம் அருகே காலாவதியான கல்குவாரியில் வெடி விபத்து… அதிர்ச்சி தகவல்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ளது கோடங்கிபாளையம் ஊராட்சி. இங்கு சுமார் 30 திற்கும் மேற்பட்ட கல்குவாரிகளும், 35 க்கும் மேற்பட்ட கிரஷர் யூனிட்களும் செயல்பட்டு வருகின்றன.…
Read More »