tamilthirai
-
விமர்சனம்
பரோலில் வந்து ஆதாரங்கள் சிக்காமல் கொலைகள் செய்த ஆயுள் தண்டனை கைதி ! “சைரன்” திரைவிமர்சனம்
ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில், சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, அழகம் பெருமாள், யோகிபாபு, அஜய், சாந்தினி தமிழரசன் உள்ளிட்ட…
Read More » -
தமிழகம்
நடிகைகள் கவுதமி, காயத்ரி ரகுராமுக்கு அதிமுகவில் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியுமா ?.!
சேலம் மாவட்டத்தில் அதிமுக உட்கட்சி மோதல் அதிகரித்து வரும் நிலையில், எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு எதிராக நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். சேலம் அதிமுக மாவட்ட செயலாளர்…
Read More » -
மாவட்டம்
குழந்தைகள் கடத்தப்படுவதாக வதந்தி பரப்பினால் கடுமையான நடவடிக்கை ! காவல்துறை எச்சரிக்கை
சென்னை எண்ணூர் பகுதியில், சாத்தாங்காடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மோதிநகரைச் சேர்ந்த தேவி என்ற பெண் தனது குழந்தைகளைக் கடத்த முயன்றனர் என வீடியோ வெளியிட்டுள்ளார். இவரது வீடியோ…
Read More » -
மாவட்டம்
இருசக்கர வாகனத்தில் சென்றவர் வாய்க்காலில் தவறி விழுந்து மரணம் !
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அடுத்த தாந்தோனி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செல்லத்துரை. இவர் கடந்த இரு தினங்களுக்கு முன் தனது தோட்டத்திற்குச் செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில்…
Read More » -
தமிழகம்
25 லட்சம் மதிப்புள்ள இரும்புடன் கடத்திச்சென்ற லாரி பறிமுதல் ! கடத்தல் பின்னணியில் முக்கியப் புள்ளி !.?
சென்னையில் நீண்ட நாட்களாக ட்ரெய்லர் லாரிகளில் இரும்பு ராடுகளை திருடும் கும்பலை மாதவரம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கும்பல் ட்ரெய்லர் லாரிகளையும் இரும்புகளையும் திருடி விற்பனை…
Read More » -
விமர்சனம்
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பெண்னுக்கு கொலை மிரட்டல் ! “இ மெயில்” திரை விமர்சனம்
எஸ்.ஆர் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பில், எஸ்.ஆர். ராஜன் தயாரித்து, இயக்கியுள்ள படம் “இ மெயில்” இப்படத்தில் ராகினி திவிவேதி, அசோக், ஆதவ் பாலாஜி, ஆர்த்தி ஶ்ரீ…
Read More » -
விமர்சனம்
இஸ்லாமுக்கு எதிராக சர்வதேச அரசியல் பேசும் மொய்தீன் பாய் ! “லால் சலாம்” திரைவிமர்சனம்
லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த், சிறப்புத் தோற்றத்தில் ரஜினிகாந்த், நிரோஷா நடிப்பில் வெளிவந்துள்ள படம் ” லால் சலாம்”. கதைப்படி……
Read More » -
தமிழகம்
அமைச்சர் தந்தையின் கடன் பிரச்சினை ! முதலமைச்சரிடம் பஞ்சாயத்து !.?
தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜாவை தோற்கடித்து, இளம்வயது அமைச்சராக அமைச்சரவையில் இடம்…
Read More » -
தமிழகம்
செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் பத்திரிகையாளர்களை புறக்கணிக்கும் காவல்துறை !.?
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தனியார் தொலைக்காட்சி நிருபர் நேசப்பிரபுவை கொடூரமாக வெட்டிய சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையம் அருகே…
Read More »
