புத்தக முறைகேடு புகார், வெற்று அறிக்கை வெளியிட்ட முதல்வர் ! சட்டரீதியான நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல் !
கோவை பெரியார் அறிவுலகத்தில் இடம்பெற்றுள்ள சில நூல்கள் தவறான தகவல்களையும், பிழையான வரலாற்றையும் உள்ளடக்கி இருப்பதையும், அப்புத்தகங்களின் வெளியீட்டாளர்கள் மற்றும் அதன் எழுத்தாளர்களின் பெயர் மற்றும் முகவரிகள் போலியாக இருப்பதையும் எழுத்தாளர் பெருமாள் முருகன் தான் எழுதிய கட்டுரை ஒன்றில் வெளிச்சம்…