உ.வே.சா நூலகத்தில் ஆய்வு மேற்கொண்ட பிரபல நடிகரின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் !
தமிழின் தொன்மை, கலை மற்றும் இலக்கியப் பண்பாட்டின் மீது பேரார்வம் கொண்ட நடிகரும், தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயனின் வழிகாட்டுதலின்படி, தென் சென்னை கிழக்கு மாவட்ட நற்பணி இயக்கத்தின் ‘கலை இலக்கிய பண்பாட்டுப் பிரிவு’ சார்பில் சென்னை பெசன்ட் நகரிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘தமிழ்…