ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்ததாக வழக்கு ! முகாந்திரம் இல்லாததால் மன்னன் விடுவிப்பு !

தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரிடம், அதிமுக பிரமுகர் மன்னன், ஆட்சியை கவிழ்க்க குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகக் கூறி, இன்று காலையில் மன்னை கைது செய்தனர். பின்னர் விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க காவல்துறையினர்…